சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 30 ரூபாய் குறைந்துள்ளது .சவரனுக்கு 240 ரூபாய் குறைவு

by Admin / 12-12-2023 09:52:44am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 30 ரூபாய் குறைந்துள்ளது .சவரனுக்கு 240 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 30 ரூபாய் குறைந்துள்ளது .சவரனுக்கு 240 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,720 ரூபாய்க்கும் ஒரு சவரம் ஆபரண தங்கம் 45 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது... ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 6,190 ரூபாய்க்கும் ஒரு சவரன் 49 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.. ஒரு கிராம் வெள்ளி 10 காசு குறைந்து 77 ரூபாய் 70 காசுக்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 77 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 30 ரூபாய் குறைந்துள்ளது .சவரனுக்கு 240 ரூபாய் குறைவு
 
Tags :

Share via

More stories