திருச்செந்தூர் - நெல்லை ரயில் சேவை ரத்து

by Staff / 22-12-2023 01:18:50pm
திருச்செந்தூர் - நெல்லை ரயில் சேவை ரத்து

திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தில் கனமழையால் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் அதனை சரி செய்யும் பணிக்காக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு அங்கெல்லாம் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், நெல்லை - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், திருச்செந்தூர் - வாஞ்சிமணியாச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், நெல்லை - திருச்செந்தூர் இடையே இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை - தூத்துக்குடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via