ஆப்கானிஸ்தானில் பெரும் நிலநடுக்கம் - 25 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் நூரிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தலிபான் தலைமையிலான பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. மொகானி கிராமத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் எதிரொலியாக நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Tags :