கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும்: வைகோ

by Staff / 03-03-2024 12:39:27pm
கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும்: வைகோ

கல்பாக்கத்தில் தொடங்க உள்ள ஈனுலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். அவ கூறியதாவது , பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் 500 மெகாவாட் திறனில் மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்படுகிறது. புளூட்டோனியத்தை எரிபொருளாக கொண்ட இத்தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது; சென்னைக்கும், வட தமிழ்நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை பாஜக அரசு கைவிட வேண்டும் என்

 

Tags :

Share via