வட மாவட்ட மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்: வைகோ

by Staff / 03-03-2024 05:06:21pm
வட மாவட்ட மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்: வைகோ

வட மாவட்ட மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என வைகோ கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், கல்பாக்கத்தில் தொடங்கப்பட உள்ள ஈனுலை திட்டத்தை கைவிட மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். புளூட்டோனியத்தை எரிபொருளாக கொண்ட இத்திட்டம் மிகவும் ஆபத்தானது. எதிர்காலத்தில் மிகவும் அச்சுறுத்தல் விளைவிக்க கூடியது. வட தமிழக மக்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார். கல்பாக்கத்தில் மத்திய அரசின் பாவினி நிறுவனத்தால் 500 மெகாவாட் மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகிற

 

Tags :

Share via

More stories

Logo