அனைத்துக்கட்சியினருடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை..

by Staff / 23-03-2024 01:02:59pm
அனைத்துக்கட்சியினருடன்  தலைமை தேர்தல் அதிகாரி  ஆலோசனை..

மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன்  ஆலோசனை நடத்தி  வருகிறார். அங்கீகரிக்கப்பட்ட  கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, தே.மு.தி.க, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்தும் . பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிப் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo