தமிழகத்தில் இன்று முதல் மழை தீவிரம் அடையும்.

by Editor / 15-05-2024 09:03:19pm
 தமிழகத்தில் இன்று முதல் மழை  தீவிரம் அடையும்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை , அரியலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்கள் கூட பல்வேறு இடங்களில் இன்று முதல் மழை பெய்யும்.கடலூர் ,நாகை ,மயிலாடுதுறை ,காரைக்கால், தேனி, சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,தூத்துக்குடி, திருநெல்வேலி ,தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ,மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்டமாவட்டங்களில் இன்று இரவு அல்லது நாளை காலை கன மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

 

Tags : தமிழகத்தில் இன்று முதல் மழை தீவிரம் அடையும்.

Share via