பாஜக தலைவர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டும் ஆம் ஆத்மி எம்.பி., அதிஷி பரபரப்பு கருத்து

by Staff / 22-05-2024 03:04:48pm
பாஜக தலைவர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டும்  ஆம் ஆத்மி எம்.பி., அதிஷி பரபரப்பு கருத்து

பாஜக தலைவர்களுக்கு எதிராக ஆம் ஆத்மி எம்.பி., அதிஷி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று டெல்லியில் பேசிய அவர், ஜூன் 4ஆம் தேதி 'இந்தியா' கூட்டணி அமோக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், அதன் பிறகு தேர்தல் பத்திரங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி பாஜக தலைவர்கள், இடி, சிபிஐ, ஐடி அதிகாரிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் எச்சரித்தார். ஏனெனில் அவர்களும் இதில் பங்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo