ஆகஸ்ட் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், இன்று ஆன்லைனில் வெளியீடு.

by Editor / 24-05-2024 10:12:45am
ஆகஸ்ட் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், இன்று ஆன்லைனில் வெளியீடு.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்  செய்வதற்காக ஆகஸ்ட் மாதத்துக்கான  300 ரூபாய், சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் இன்று , காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம்  அறிக்கையை வெளியிட்டு உள்ளது.அதன்படி நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.டிக்கெட் வேண்டிய பக்தர்கள் தேவஸ்தான இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in/home/dashboard என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து , செய்து கொள்ளலாம் எனவும் அதேபோல் இன்று மாலை 3 மணிக்கு திருமலையில் அரையலுக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

 

Tags : திருப்பதி. ஆகஸ்ட் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், இன்று ஆன்லைனில் வெளியீடு.

Share via