பிரியாணியால் 16 வயது சிறுவன் தற்கொலை

by Staff / 19-06-2024 11:35:13am
பிரியாணியால் 16 வயது சிறுவன் தற்கொலை

சென்னை, தாம்பரத்தில் வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் தகராறு ஏற்பட்டதில் 16 வயது அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் வாக்குவாதம் முற்றிய நிலையில், அண்ணன் தாரிஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, தற்கொலை செய்து கொண்ட தாரிஸ்க்கு அசைவ உணவு பிடிக்காது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via
Logo