சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.

by Admin / 26-06-2024 10:05:52am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 20 ரூபாய் குறைந்து 6,660 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7130 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் குறைந்து 94 ரூபாய் 50 காசு இருக்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 94 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.
 

Tags :

Share via