நிர்வாணமாக நடந்த பெண்.

உத்திரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கடந்த ஜூன் 25ஆம் தேதி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாஹிபாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மோகன் நகர் பகுதியில் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் பிஸியான சாலையில் பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து சென்றார். இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் ஏன் நிர்வாணமாக சாலையில் நடந்தாள் என்பது குறித்து தெரியவில்லை. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் எனவும் கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :