அண்ணாமலைதான் ஒரு பச்சோந்தி- இபிஎஸ்

நான் துரோகி இல்லை. அண்ணாமலைதான் துரோகத்தின் மொத்த உருவம். அவர் ஒரு பச்சோந்தி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், அண்ணாமலை போல் நான் Appointment தலைவர் இல்லை. மோடியிடம் அருகில் அமர்ந்ததற்கே அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. எங்கள் தலைவர்களை பற்றி தவறாக பேசினால் நாங்கள் சும்மா இருப்போமா? என்று காட்டமாக பேட்டியளித்துள்ளார்.
Tags :