நீட் வழக்கு.. பாட்னா எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது

by Staff / 18-07-2024 02:45:55pm
நீட் வழக்கு.. பாட்னா எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது

நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, பீகார் எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 மருத்துவர்களை சிபிஐ கைது செய்தது. இந்த மூவர் மீதும் தாள் கசிவு, நுழைவுத் தேர்வு முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் அறைகளுக்கு சீல் வைத்த சிபிஐ, லேப்டாப் மற்றும் மொபைலை பறிமுதல் செய்துள்ளது. இவர்கள் மூவரும் 2021ஆம் ஆண்டு பேட்ச்சைச் சேர்ந்த மருத்துவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo