நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் வருகிற ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது.

by Editor / 25-07-2024 11:00:21pm
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் வருகிற ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது.

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு மாநகராட்சி கூட்டங்களை கூட்டி மறைமுகத் தேர்தல் மூலம் மேயரைத் தேர்வு செய்யலாம் என - மாநில தேர்தல் ஆணையம்அறிவித்தநிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் வருகிற ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயன் தலைமையில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது.
 

 

Tags : நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் வருகிற ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது.

Share via