சட்டப்பேரவைக்குள் குட்கா.. உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும்

by Staff / 31-07-2024 12:02:05pm
சட்டப்பேரவைக்குள் குட்கா.. உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும்

2017ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்றது தொடர்பான வழக்கில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 17 திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் குழு நோட்டீஸ் செல்லும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உரிமை மீறல் குழு நோட்டீஸை ரத்து செய்த தனி புதிய நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸ் குறித்து சபாநாயகர் மீண்டும் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo