இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

by Staff / 05-08-2024 01:29:59pm
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் (55) காலமானார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. தோர்ப் 1993-2005 க்கு இடையில் இங்கிலாந்துக்காக 100 டெஸ்ட் மற்றும் 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அவர் டெஸ்டில் 44.66 சராசரியில் 16 சதங்கள் மற்றும் 6,744 ரன்கள் எடுத்தார். 82 ஒருநாள் போட்டிகளில் 2380 ரன்கள் எடுத்துள்ளார். 2002 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் 2005 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

 

Tags :

Share via