வயநாடு நிலச்சரிவு: “ஆதரவளித்து உறுப்பினர்களுக்கு நன்றி” - ராகுல்

கேரள வயநாடு குறித்து மக்களவையில் இன்று (ஆகஸ்ட்.7) எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், “நிலச்சரிவால் தங்களது உடைமைகள் மற்றும் வீடுகளை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும். வயநாடு நிலச்சரிவு பதிப்பில் இருந்து மக்களை மீட்க உறுதுணையாக ஆதரவளித்த அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி” என்றார்.
Tags :