தொடர் விடுமுறை - கூடுதலாக 485 பேருந்துகள் இயக்கப்படும்.- அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு.
கிளாம்பாக்கத்தில் இருந்து முகூர்த்தம், வார இறுதி நாட்கள், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆக 23, 24 தேதிகளில் சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, கூடுதலாக 485 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது
Tags :






.jpg)












