சீர்காழி அருகே தகாத உறவை கண்டித்ததால் சிறுமி உறவினருடன் தூக்கிட்டு தற்கொலை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது 9 ஆம் வகுப்பு சிறுமி தனது உறவினரான 40 வயது நபருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்டுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் மாயமான நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போஸ்சோ வழக்கு பதிந்து போலிசார் தேடி வந்தனர்.இந்நிலையில் அதே பகுதியில் உள்ள மாந்தோப்பில் சிறுமியும்,உறவினறும் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழப்பு. சீர்காழி போலிசார் உடலை மீட்டு உடற் கூறாய்வுக்காக சீர்காழி அரசு மருத்துமணைக்கு கொண்டு சென்றதுடன் தொடர் விசாணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :