சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு200 குறைந்துள்ளது.

by Admin / 15-10-2024 11:15:27am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு200 குறைந்துள்ளது.


சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு200 குறைந்துள்ளது.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 25  ரூபாய் குறைந்து 7,095 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 56 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி  103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு200 குறைந்துள்ளது.
 

Tags :

Share via