வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தமிழக அரசு மரியாதை

by Staff / 16-10-2024 01:22:12pm
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தமிழக அரசு மரியாதை

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட பாளைய மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் இன்று (அக்., 16) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை காந்திமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன், எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via