நள்ளிரவு நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

by Editor / 07-11-2024 11:06:52pm
நள்ளிரவு நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இரவு நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : நள்ளிரவு நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Share via

More stories

Logo