அதிமுக கள ஆய்வுக் குழு எடப்பாடி பழனிசாமி.

by Editor / 07-11-2024 11:02:42pm
அதிமுக கள ஆய்வுக் குழு எடப்பாடி பழனிசாமி.

2026 சட்டமன்றத்தேர்தலை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் தங்களைதயார்படுத்த தொடங்கியுள்ளன.இதன் ஒருபகுதியாக அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமனம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் கொண்ட கள ஆய்வுக்குழு கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை 7.12.2024-க்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறவு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

 

Tags : அதிமுக கள ஆய்வுக் குழு எடப்பாடி பழனிசாமி.

Share via