கொட்டும் மழையில் மலைக்கு கொண்டு செல்லப்படும் கொப்பரை!

by Editor / 12-12-2024 08:52:49am
கொட்டும் மழையில் மலைக்கு கொண்டு செல்லப்படும் கொப்பரை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத் திருவிழா நாளை(டிச.13) கொண்டாடப்படவுள்ளது. லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தர உள்ளதால் கோயில் நிர்வாகத்தினர் மட்டுமின்றி அரசு தரப்பிலும் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், கொட்டும் மழைக்கு மத்தியில் 2668 அடி உயரம் கொண்ட மகா தீப கொப்பரை, தீப மலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

 

Tags : கொட்டும் மழையில் மலைக்கு கொண்டு செல்லப்படும் கொப்பரை!

Share via