புதுச்சேரி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

புதுச்சேரியில் சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாத்தனூர் மற்றும் வீடூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் திறக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் முகாம்களுக்கு செல்ல ஆட்சியர் குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார்.
Tags : புதுச்சேரி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை