தமிழ்நாடு மீனவர்கள் விடுவித்திட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் .

தமிழ்நாடு மீனவர்கள் ,இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Tags :