18 ஓவரில் 75ரன்கள் இரண்டு விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் அணி களத்தில்

ஐசிசி சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது18 ஓவரில் 71 ரன்கள் இரண்டு விக்கெட்களை இழந்தது பாகிஸ்தான் அணி. ரிஸ்வான்- சவுத் இருவரும் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார் .

Tags :