அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பணியாளர்கள் இடமாற்றம்.

by Editor / 16-03-2025 07:27:45pm
அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பணியாளர்கள் இடமாற்றம்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 1வது மற்றும் 2வது யூனிட்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது:  சுமார் 20மணி நேரமாக  போராடி தீயணைத்தனர். இருந்த போதிலும் கானலும் புகை மண்டலமும் காட்சியளிக்கிறது. மேலும் 1வது மற்றும் 2வது யூனிட்டில் பணியாற்றிய பணியாளர்களை உடன்குடி அனல் மின் நிலையத்துக்கு பணியிட மாற்றம்  செய்ய உள்ளதாக  தகவல்

 

Tags : அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பணியாளர்கள் இடமாற்றம்.

Share via