சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலைஒரு சவரன் ஆபரண தங்கம் 2200 ரூபாய்குறைந்தது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ஆபரண தங்கம் 275 ரூபாய் குறைந்துஒரு கிராம் 9, 015 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 2200 ரூபாய்குறைந்து 72ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமின்றி 111..00 ரூபாய்க்கு ஒரு கிராம் விற்பனை ஆகிறது.

Tags :