பள்ளி கல்வித் துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்,

by Editor / 25-04-2025 01:39:04pm
பள்ளி கல்வித் துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்  அன்பில் மகேஷ்,

தமிழக சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும். 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். கல்வி திறன்களை மேம்படுத்த 'திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்' ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்” என்றார்.
 

 

Tags :

Share via