இன்போசிஸ் நிறுவனத்திற்கு மத்திய நிதி அமைச்சர் கெடு....

by Admin / 24-08-2021 04:30:34pm
இன்போசிஸ் நிறுவனத்திற்கு மத்திய நிதி அமைச்சர் கெடு....

வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய இணைய தளத்தில் பல குளறுபடிகள் இருந்ததன் காரணமாக இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்போசிஸ் நிறுவனம் செப்டம்பர் 15ம் தேதிக்குள் குளறுபடிக்கு தீர்வு காண வேண்டுமென்று காலக்கெடு விதித்துள்ளார்.

 

Tags :

Share via