டிஜிபி சங்கர் ஜிவால் முதலமைச்சருடன் சந்திப்பு

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் இன்று (மே 07) அடியெடுத்து வைத்துள்ளது. இதனையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இச்சந்திப்பின் போது, புத்தகம் ஒன்றையும் முதலமைச்சருக்கு டிஜிபி வழங்கினார்.
Tags :