விமானத்தில் அவசர காலங்களில் செயல்படும் RAT அமைப்பு

ஒரு விமானம் நடுவானில் பறந்துகொண்டு இருக்கும்போது தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்டு விபத்திற்குள்ளாக வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில், RAT எனப்படும் அமைப்பு தானியங்கு முறையில் செயல்படும். இது விமானத்தின் மின்சார சேவை திடீரென தடைபடும்போது, விமானத்தின் முக்கிய கட்டுப்பாடுகளுக்கு தேவையான மின்சார சக்தியை ஏற்படுத்திக்கொடுக்கும் அமைப்பு ஆகும். போயிங் 777 உட்பட பிற போயிங் விமானங்களின் நவீன பாதுகாப்பு அமைப்புக்காக RAT தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
Tags :