கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. கணவர் கொலை

by Editor / 06-08-2025 12:40:37pm
கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. கணவர் கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ரீனா என்ற பெண், லாரி ஓட்டுந்ர் தீரேந்திர பாஸ்வானை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ரீனா தனது மைத்துனரின் மகனான சதீஷுடன் நீண்ட காலமாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இருநாள், இருவரும் உல்லாசமாக இருந்ததை கணவர் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், கணவரை கொலை செய்த ரீனா திட்டமிட்டார். அதன் பேரில் கள்ளக்காதலன் சதீஷுடன் சேர்ந்து, கணவரை கொலை செய்தார். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via