1 கோடி நிதி உதவி - முதலமைச்சர் அறிவிப்பு

கோவை மாவட்டம் மடத்துக்குளம் அதிமுக MLA தோட்டத்தில் SSI சண்முகவேல் கொலை செய்யப்பட்டார். தந்தை-மகன் இடையே நடந்த தகராறை விசாரிக்கச் சென்ற காவலர், நேற்று (ஆகஸ்ட் 5) படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பணியில் உயிரிழந்த SSI சண்முகவேல் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதிஉதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Tags :