உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு -அமைச்சர் ஆலோசனை.
ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற, TET தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், இதுகுறித்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (செப்.4) ஆலோசனை மேற்கொள்கிறார். மாலை 4 மணிக்கு சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இந்த ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
Tags : உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு -அமைச்சர் ஆலோசனை



















