மன்னிப்பு கேட்பதுபோல நகராட்சி ஊழியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக-பெண் கவுன்சிலர் பரபரப்பு புகார்.

திண்டுக்கல் நகராட்சி ஊழியருக்கும், 20வது வார்டு கவுன்சிலர் ரம்யாவுக்கும் பிரச்னை ஏற்பட்டு, அதன் பின் நேற்று அவர் ரம்யா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தற்போது பெண் கவுன்சிலர் அந்த ஊழியர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மன்னிப்பு கேட்பதுபோல அந்த நபர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக டிஎஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
Tags : மன்னிப்பு கேட்பதுபோல நகராட்சி ஊழியர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக-பெண் கவுன்சிலர் பரபரப்பு புகார்.