கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 39 உயிரிழந்த நிலையில் விஜய் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு:

by Staff / 28-09-2025 11:27:20am
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 39 உயிரிழந்த நிலையில் விஜய் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு:

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 39 உயிரிழந்த நிலையில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வருகை. ஏற்கனவே அவருக்கு மத்திய அரசின் சார்பில் 'Y' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதல் பாதுகாப்பு அளிக்க மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வருகை.

 

Tags : கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 39 உயிரிழந்த நிலையில் விஜய் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு:

Share via