காதலித்து திருமணம் செய்து 9 நாட்களே ஆன நிலையில்  பிணமாக கிடந்த காதல் புது மணத்தம்பதி.

by Admin / 23-12-2025 06:15:26pm
 காதலித்து திருமணம் செய்து 9 நாட்களே ஆன நிலையில்  பிணமாக கிடந்த காதல் புது மணத்தம்பதி.

சென்னை மூன்றாம் கட்டளையில் மென்பொருள் நிறுவனத்தில்  வேலை செய்து வந்த வேலை செய்து வந்த விஜய் என்பவரும்  யுவஸ்ரீ என்பவரும்  காதலித்து திருமணம் செய்து , தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர் .  அவர்கள் திருமணம் செய்து 9 நாட்களே ஆன நிலையில்  அவரைப் பார்ப்பதற்காக அவரைப் பார்ப்பதற்காக நேற்று இரவு அவரது தங்கை நேற்று இரவு அவரது தங்கை வீட்டிற்கு வந்து உள்ளார்  வீடு உள்பக்கமாக பூட்டி இருந்ததன் காரணமாக கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகம்  அடைந்தவர் குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் . இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது  அங்கே கட்டிலில்  வாயில் ரத்தம் ஒழுக யுவஸ்ரீ  பிணமாக கிடந்தார். காதல் கணவரான விஜய் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார்.  ஒரு உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.எதற்காக இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து காவல் துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via