த.வெ .க தலைவர் விஜய் அஜிதா என்கிற பெண் கட்சி தொண்டர் வழி காரை மறிக்க...

by Staff / 23-12-2025 04:25:31pm
த.வெ .க தலைவர் விஜய் அஜிதா என்கிற  பெண் கட்சி தொண்டர் வழி  காரை  மறிக்க...

இன்று காலை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை கழகத்திற்கு விஜய் வருகையில், தூத்துக்குடியை சார்ந்த அஜிதாஆக்னல் என்கிற கட்சி பெண் தொண்டர்  தூத்துக்குடியில்  மாவட்ட செயலாளர் பதவியில் தனக்குஒருபொறுப்பும் கிடைக்கவில்லை என்பதற்காக... நேற்று சென்னையில் தங்கி இருந்து... இன்று காலையில் விஜய் சந்திக்க வேண்டும் என்று தம்மோடு வந்த கட்சி தொண்டர்களோடு  விஜயை சந்திக்க வந்து.... அவரோடு வந்திருந்த தொண்டர்களுடன் சேர்ந்து  விஜய் காரை வழிமறிக்க, பாதுகாவலர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர்.

த.வெ .க தலைவர் விஜய் அஜிதா என்கிற  பெண் கட்சி தொண்டர் வழி  காரை  மறிக்க...
 
Tags :

Share via

More stories