குரூப் 2 மற்றும் 2a முதன்மை தேர்வுகள் வரும் மார்ச் 15 ,2026 அன்று நடைபெறும் -.டி.என்.பி.எஸ்.சி
நேற்று முன்தினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2 மற்றும் 2a முதன்மை தேர்வுகள் வரும் மார்ச் 15 ,2026 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ,பொது அறிவு தாள் காலையிலும் மதியத்தில் கட்டாய தமிழ் மொழி தேர்வு நடைபெறும். பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தேர்வர்கள் தங்களது புதிய நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறவிருந்த மற்ற குரூப் 2 முதன்மை தேர்வுகள் திட்டமிட்டபடி அதே தேதியில் நடைபெறும் .
Tags :



















