உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் தற்போது கடுமையாக சரிந்துள்ளன.

by Admin / 08-04-2026 08:52:27am
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் தற்போது கடுமையாக சரிந்துள்ளன.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் தற்போது கடுமையாக சரிந்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட நிபந்தனையுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இதற்கு முக்கிய காரணமாகும். பிராண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 15.9% வரை சரிந்து, ஒரு பீப்பாய் $92.30 ஆகக் குறைந்துள்ளது.ரக எண்ணெய் விலையும் சுமார் 16.5% சரிந்து, பீப்பாய் ஒன்றிற்கு $93.80 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறதுஈரான் உடனான போர் பதற்றம் தணிந்து, இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதால் சந்தையில் இருந்த விநியோகத் தடை குறித்த அச்சம் குறைந்துள்ளது.கடந்த சில வாரங்களாக போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை $110 முதல் $119 வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

Tags :

Share via
Logo