தமிழக சட்டப்பேரவையின் 17 ஆவது கூட்டத்துடன் இன்று புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே. சி. டி பிரபாகரன் தலைமையில் நடந்து வருகிறது.

by Admin / 12-05-2026 10:20:03am
 தமிழக சட்டப்பேரவையின் 17 ஆவது கூட்டத்துடன் இன்று புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே. சி. டி பிரபாகரன் தலைமையில் நடந்து வருகிறது.

 தமிழக சட்டப்பேரவையின் 17 ஆவது கூட்டத்துடன் இன்று புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே. சி. டி பிரபாகரன் தலைமையில் நடந்து வருகிறது. எதிர் அணியில் இருக்கின்ற பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் அவர் பல்வேறு அரசியல் அனுபவங்களை பெற்றவர் என்பதனால் காய்ச்சல் உவத்தல் இன்றி அனைவருக்கும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று இல்லாமல் சமமாக பேச வாய்ப்பு தர வேண்டும் என்றும் எதிர் கட்சிகள் மக்களினுடைய குரலை ஒழிக்க கூடியவை அதனால் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் என்றும் இன்றைக்கு தமிழக முதலமைச்சர் 717  வழிபாட்டுத் தலங்கள் கல்வி நிலையங்கள் பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டதற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதற்கும் பெண்கள் பாதுகாப்பு என்று உருவாக்கப்பட்டு இருக்கின்ற அதிரடி படைக்கும் போதை பொருள் தடுப்பு பிரிவு உருவாக்கியதற்கும்பல்வேறு கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் தங்கள் பேச்சில் வழியாக நிலை நாட்டினர். நன்றி தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo