பேருந்தில் இளம்பெண் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

by Editor / 14-05-2026 12:20:08pm
பேருந்தில் இளம்பெண் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

டெல்லியில் ராணி பாக் பகுதியில்  நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இளம்பெண் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2012-ல் மருத்துவ மாணவியை பேருந்துக்குள் வைத்து 6 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

 

Tags :

Share via
Logo