குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் பிளே ஆப்பிற்குள் நுழைந்தது
அகமதாபாத்நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்து குஜராத் அணி களத்தில் இறங்கி விளையாடியது. சாய் சுதர்சன் 84 ரன்களும் ஜிப்மேன்கில் 64 ரன்களும் ஜோஸ் பார்ட்னர் 57 ரன்களும் எடுத்து 20 ஓவரில் நாள் விக்கெட் இழப்பிற்கு 229 ரகளை எடுத்தது. ஆட வந்த சென்னை அணி 230 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய அணி 13.4 ஓவர்களில் 140 கண்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. சென்னை அணியை வீழ்த்தியதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் பிளே ஆப்பிற்குள் நுழைந்தது. பெங்களூர் அணி முதல் இடத்தை தக்க வைப்பதற்கான கடும் உழைப்பை மேற்கொண்டுள்ளது.
Tags :


















