டெல்லியில் ஹைதராபாத் இல்லத்தில் சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிக்கோஸ்-பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்..

by Admin / 22-05-2026 05:25:58pm
 டெல்லியில் ஹைதராபாத் இல்லத்தில்  சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிக்கோஸ்-பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்..

இந்தியா வந்துள்ள சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிரிஸ்ட் தவு லைட்ஸ் நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த இரு நாடுகளின் வர்த்தக முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் இன்று புது டெல்லியில் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ஐரோப்பிய கவுன்சிலிங் தலைமை பதவி வகிக்கும் சைப்ரஸ் அதிபர் இந்திய பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் முதலீடு தொழில்நுட்பம் கல்வி கலாச்சாரம் ராணுவம் பாதுகாப்பு செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 டெல்லியில் ஹைதராபாத் இல்லத்தில்  சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிக்கோஸ்-பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்..
 
Tags :

Share via
Logo