தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கோடை வெயிலில் காரணமாக பெற்றோர்கள் வைத்த கோரிக்கைகள் அடிப்படையில் பள்ளி திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 ஒன்று முதல் 3 மூன்று வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு வகுப்புகள் நாலாம் தேதி தொடங்கும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்பொழுது அனைத்து வகுப்புகளும் ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்படுகிறது.
Tags :


















