“சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை”.. போலீஸ் விளக்கம்

by Editor / 15-06-2026 12:01:15pm
“சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை”.. போலீஸ் விளக்கம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், “சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்படவில்லை” என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘சிறுமி கொலை சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டுள்ளார். சிறுமியும், குற்றத்தில் ஈடுபட்டவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்” என தெரிவித்துள்ளனர்.
 

 

Tags :

Share via
Logo