நவம்பர் முதல் வாரத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் .
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் நவம்பர் முதல் வாரத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வறண்ட அல்லது முக்கியமான மேகமூட்டத்துடன் ஆன வானிலை நிலவும் என்றும் அடுத்த சில நாட்களில் லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் அந்தமான் கடன் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் வங்கக்கடல் பகுதிகளில் சூரவளி காற்று வீசப்படும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றுஇந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Tags :



















